[
    {
        "id": "1",
        "name": "எபிரேயத்தின் மொழி",
        "pcode": "00100",
        "cat": "1",
        "sid": "1",
        "sdesc": "தமிழ், தென்னக மொழிகளுக்குத் தாயாகவும், ஆரியத்துக்கு மூலமாகவும், உள்ளதெனப் பாவாணர் கூறுவார். இந்திய எல்லைகளையும் தாண்டி, கி.மு. 3000 ஆண்டுகளில், நண்ணிலக் கடற்பகுதிகளில் தமிழ் வேரூன்றியிருந்த செய்திகளை இந்நூல் விளக்குகிறது. அக்காடியம், பாபிலோனியம், சுமேரியம், கனானியம், எபிறேயம், அறமாயிக் போன்ற மொழிகளில், தமிழின் தாக்கங்களையும், வேர்ச் சொற்களையும் அறிந்து அறிவிக்கின்றது.",
        "ldesc": "எபிரேயத்தின் தாய்மொழி தமிழே\r\nவரலாற்றுச் சொல்லாய்வு நூல்\r\nபக்கங்கள் 368\r\nவிலை. உரூ. 300.00\r\nதமிழ், தென்னக மொழிகளுக்குத் தாயாகவும், ஆரியத்துக்கு மூலமாகவும், உள்ளதெனப் பாவாணர் கூறுவார். இந்திய எல்லைகளையும் தாண்டி, கி.மு. 3000 ஆண்டுகளில், நண்ணிலக் கடற்பகுதிகளில் தமிழ் வேரூன்றியிருந்த செய்திகளை இந்நூல் விளக்குகிறது. அக்காடியம், பாபிலோனியம், சுமேரியம், கனானியம், எபிறேயம், அறமாயிக் போன்ற மொழிகளில், தமிழின் தாக்கங்களையும், வேர்ச் சொற்களையும் அறிந்து அறிவிக்கின்றது.",
        "mrp": "350.00",
        "deal": "380.00",
        "save": "388",
        "img": "1742836179.jpg"
    },
    {
        "id": "2",
        "name": "தமிழ்நாட்டு கிறித்துவம் I",
        "pcode": "00101",
        "cat": "1",
        "sid": "1",
        "sdesc": "தூய தோமையார் காலம் தொடங்கி, வீரமா முனிவர் காலம் வரையிலான கிறித்துவ சமய வரலாற்றை இந்நூல் வெளிப்படுத்துகின்றது. கிறித்துவ சமயம் பற்றித் தமிழில் எழுதப்பட்டுள்ள முதல் வரலாற்று நூல் இதுவே எனலாம். கிறித்துவம் தமிழுக்கு ஆற்றிய தொண்டுகள் பலவும் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன.\r\n\r\n",
        "ldesc": "தமிழ்நாட்டு கிறித்துவம் I\r\nபக்கங்கள் 496\r\nவிலை. உரூ. 480.00\r\nதூய தோமையார் காலம் தொடங்கி, வீரமா முனிவர் காலம் வரையிலான கிறித்துவ சமய வரலாற்றை இந்நூல் வெளிப்படுத்துகின்றது. கிறித்துவ சமயம் பற்றித் தமிழில் எழுதப்பட்டுள்ள முதல் வரலாற்று நூல் இதுவே எனலாம். கிறித்துவம் தமிழுக்கு ஆற்றிய தொண்டுகள் பலவும் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன.\r\n\r\n",
        "mrp": "480.00",
        "deal": "490.00",
        "save": "496",
        "img": "1743385113.jpg"
    },
    {
        "id": "3",
        "name": "தமிழ்நாட்டு கிறித்துவம் II",
        "pcode": "00103",
        "cat": "1",
        "sid": "1",
        "sdesc": "தமிழ்நாட்டுக் கிறித்துவம் பகுதி I இன் தொடர்ச்சியாக இந்நூல் எழுதப்பட்டுள்ளது. 17, 18ஆம் நூற்றாண்டுகளில், கிறித்துவ சமயப் பரப்பாளர்களிடையே தோன்றிய கருத்து வேறுபாடுகள், மேலாண்மை எண்ணங்கள் ஆகியவை தமிழ்நாட்டுக் கிறித்தவ சமய வரலாற்றில், கரும்புள்ளிகள் நிறைந்த பக்கங்களாகும். இச்செய்திகள் யாவும் விருப்பு வெறுப்பின்றிச் சொல்லப்பட்டுள்ளன.",
        "ldesc": "தமிழ்நாட்டு கிறித்துவம் II\r\n(கி.பி. 1747 முதல் இன்று வரை)\r\nபக்கங்கள் 240\r\nவிலை. உரூ. 200.00\r\nதமிழ்நாட்டுக் கிறித்துவம் பகுதி I இன் தொடர்ச்சியாக இந்நூல் எழுதப்பட்டுள்ளது. 17, 18ஆம் நூற்றாண்டுகளில், கிறித்துவ சமயப் பரப்பாளர்களிடையே தோன்றிய கருத்து வேறுபாடுகள், மேலாண்மை எண்ணங்கள் ஆகியவை தமிழ்நாட்டுக் கிறித்தவ சமய வரலாற்றில், கரும்புள்ளிகள் நிறைந்த பக்கங்களாகும். இச்செய்திகள் யாவும் விருப்பு வெறுப்பின்றிச் சொல்லப்பட்டுள்ளன.\r\n\r\nYaathisai Books - Ma.So.Victor Yaathisai Books\r\nBro",
        "mrp": "200.00",
        "deal": "240.00",
        "save": "240",
        "img": "1742836883.jpg"
    },
    {
        "id": "4",
        "name": "எல்_யா",
        "pcode": "00104",
        "cat": "1",
        "sid": "1",
        "sdesc": "ஏல், யா ஆகிய இரு சொற்களும் பழந்தமிழ்ச் சொற்களாகும். இவை இறைவனோடும் சமயத்தோடும் தொடர்பு கொண்டவை. இவ்விரு சொற்களும், பாபிலோனிய ஃபோனீசிய, யூத சமயங்களில், தமிழ்ப் பொருளோடு வெளிப்படுகின்றன. யூதர்களின் கடவுளாக எல்லும் யாவும் சொல்லப்பட்டுள்ள நிகழ்வுகளை இந்நூல் விளக்குகின்றது.",
        "ldesc": "எல்_யா\r\nசொல்லாய்வு நூல்\r\nபக்கங்கள் 160\r\nவிலை. உரூ. 120.00\r\nஏல், யா ஆகிய இரு சொற்களும் பழந்தமிழ்ச் சொற்களாகும். இவை இறைவனோடும் சமயத்தோடும் தொடர்பு கொண்டவை. இவ்விரு சொற்களும், பாபிலோனிய ஃபோனீசிய, யூத சமயங்களில், தமிழ்ப் பொருளோடு வெளிப்படுகின்றன. யூதர்களின் கடவுளாக எல்லும் யாவும் சொல்லப்பட்டுள்ள நிகழ்வுகளை இந்நூல் விளக்குகின்றது.\r\n\r\n",
        "mrp": "130.00",
        "deal": "120.00",
        "save": "160",
        "img": "1742838283.jpg"
    },
    {
        "id": "5",
        "name": "தமிழும் சமற்கிருதமும்",
        "pcode": "00105",
        "cat": "1",
        "sid": "1",
        "sdesc": "இந்தியாவின் முதல்மொழி சமற்கிருதமே என்றும், தமிழை நீசமொழியென்றும் கூறி வந்த காலத்தில், அதற்கு எதிர்ப்புகள் தோன்றவே, சிவனின் உடுக்கையில் பக்கத்துக் கொன்றாக தோன்றியவைகளே தமிழும் சமற்கிருதமும் என்றனர். உண்மையில் தமிழின் கிளைமொழியே சமற்கிருதம் என்பதை இந்நூல் தெளிவாக விளக்குகிறது. வரலாற்றுச் செய்திகளுடன், பல சமற்கிருதச் சொற்களுக்கான தமிழின் வேர்ச் சொற்கள் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன.",
        "ldesc": "தமிழும் சமற்கிருதமும் I\r\nசொல்லாய்வு நூல்\r\nபக்கங்கள் 368\r\nவிலை. உரூ. 300.00\r\nஇந்தியாவின் முதல்மொழி சமற்கிருதமே என்றும், தமிழை நீசமொழியென்றும் கூறி வந்த காலத்தில், அதற்கு எதிர்ப்புகள் தோன்றவே, சிவனின் உடுக்கையில் பக்கத்துக் கொன்றாக தோன்றியவைகளே தமிழும் சமற்கிருதமும் என்றனர். உண்மையில் தமிழின் கிளைமொழியே சமற்கிருதம் என்பதை இந்நூல் தெளிவாக விளக்குகிறது. வரலாற்றுச் செய்திகளுடன், பல சமற்கிருதச் சொற்களுக்கான தமிழின் வேர்ச் சொற்கள் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன.",
        "mrp": "340.00",
        "deal": "300.00",
        "save": "368",
        "img": "1742860318.jpg"
    },
    {
        "id": "6",
        "name": "தமிழும் சமற்கிருதமும் II",
        "pcode": "00106",
        "cat": "1",
        "sid": "1",
        "sdesc": "அகர வரிசைப்படி தொடங்கப்பட்டுள்ள இந்நூலில், சமற்கிருதச் சொற்களுக்கான விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன. தமிழ் மொழியின் தொன்மையையும் ஆழத்தையும் அறியாதவர்கள், எவ்வாறெல்லாம் தமிழ்ச் சொற்களையே பிறமொழிச் சொற்களாகக் கருதத் துணிந்தனர் என்ற செய்திகளை, இந்நூல் விளக்குகிறது.",
        "ldesc": "தமிழும் சமற்கிருதமும் II\r\nசொல்லாய்வு நூல்\r\nபக்கங்கள் 232\r\nவிலை. உரூ. 200.00\r\nஅகர வரிசைப்படி தொடங்கப்பட்டுள்ள இந்நூலில், சமற்கிருதச் சொற்களுக்கான விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன. தமிழ் மொழியின் தொன்மையையும் ஆழத்தையும் அறியாதவர்கள், எவ்வாறெல்லாம் தமிழ்ச் சொற்களையே பிறமொழிச் சொற்களாகக் கருதத் துணிந்தனர் என்ற செய்திகளை, இந்நூல் விளக்குகிறது.",
        "mrp": "300.00",
        "deal": "232.00",
        "save": "232",
        "img": "1742863005.jpg"
    },
    {
        "id": "7",
        "name": "பஃறுளி – யூப்ரடீசு",
        "pcode": "00107",
        "cat": "1",
        "sid": "1",
        "sdesc": "குமரிக்கண்டத்தின் தோற்றம், பொலிவு, அழிவு ஆகிய செய்திகளுடன் ஞாலத்தின் தோற்றம், மாந்தவினத் தோற்றம் ஆகிய செய்திகளை இந்நூல் தருகின்றது. குமரிக் கண்டம் அழிவுற்றபோது, நண்ணிலக் கடல் நாடுகளில் குடியேறிய தமிழர், ஆங்கே உருவாக்கிய மொழி, பண்பாட்டு, இலக்கிய, நகரிய நாகரிகங்களை வரலாற்று அடிப்படையில் விளக்குகின்றது.",
        "ldesc": "பஃறுளி முதல் யூப்ரடீசு வரை\r\nவரலாற்றுச் சொல்லாய்வு நூல்\r\nபக்கங்கள் 408\r\nவிலை. உரூ. 400.00\r\nகுமரிக்கண்டத்தின் தோற்றம், பொலிவு, அழிவு ஆகிய செய்திகளுடன் ஞாலத்தின் தோற்றம், மாந்தவினத் தோற்றம் ஆகிய செய்திகளை இந்நூல் தருகின்றது. குமரிக் கண்டம் அழிவுற்றபோது, நண்ணிலக் கடல் நாடுகளில் குடியேறிய தமிழர், ஆங்கே உருவாக்கிய மொழி, பண்பாட்டு, இலக்கிய, நகரிய நாகரிகங்களை வரலாற்று அடிப்படையில் விளக்குகின்றது.",
        "mrp": "430.00",
        "deal": "400.00",
        "save": "405",
        "img": "1743094942.jpg"
    },
    {
        "id": "8",
        "name": "உலக மொழிகளில் தமிழின் வேர்ச்சொற்கள்",
        "pcode": "00108",
        "cat": "1",
        "sid": "1",
        "sdesc": "சமற்கிருதச் சொற்களாகக் கருதப்பட்ட பல்வேறு சொற்களுக்கு, 35 தலைப்புகளில், அவை தமிழ்ச்சொற்களே என்பதற்கான விளக்கங்கள் இந்நூலில் தரப்பட்டுள்ளன. டாக்டர் உவே.சா. போன்ற தமிழறிஞர்கள் மயங்கிய பல சொற்களுக்கான வேரும் மூலமும் இந்நூலில் தரப்பட்டுள்ளன.",
        "ldesc": "உலக மொழிகளில் தமிழின் வேர்ச்சொற்கள்\r\nபக்கங்கள் 168\r\nவிலை. உரூ. 150.00\r\nசமற்கிருதச் சொற்களாகக் கருதப்பட்ட பல்வேறு சொற்களுக்கு, 35 தலைப்புகளில், அவை தமிழ்ச்சொற்களே என்பதற்கான விளக்கங்கள் இந்நூலில் தரப்பட்டுள்ளன. டாக்டர் உவே.சா. போன்ற தமிழறிஞர்கள் மயங்கிய பல சொற்களுக்கான வேரும் மூலமும் இந்நூலில் தரப்பட்டுள்ளன.",
        "mrp": "150.00",
        "deal": "150.00",
        "save": "168",
        "img": "1743308080.jpg"
    },
    {
        "id": "9",
        "name": "குமரிக்கண்டம்",
        "pcode": "00109",
        "cat": "1",
        "sid": "1",
        "sdesc": "கடந்த நூற்றாண்டில் அணுகப்பட்ட குமரிக்கண்டம் பற்றிய நோக்கு, தற்போது புதிய கோணங்களில், புதுப்புது தகவல்களைக் கொண்டுள்ளன. ஒரு காலத்தில் கற்பனைக் கண்டம் என்று கருதப்பட்ட குமரிக்கண்டம், இன்று வரலாற்று நிகழ்வாக மாறுகின்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. முற்றிலும் புதிய தகவல்களுடன் சொற்கள் தொடர்பான ஆய்வுகளையும் இணைத்து இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த காலச் சிந்தனைகளை, கருதுகோள்களை, இந்நூல் மேலும் விளக்கிச் சொல்கிறது.",
        "ldesc": "குமரிக்கண்டம்\r\nபக்கங்கள் 336\r\nவிலை. உரூ. 300.00\r\nகடந்த நூற்றாண்டில் அணுகப்பட்ட குமரிக்கண்டம் பற்றிய நோக்கு, தற்போது புதிய கோணங்களில், புதுப்புது தகவல்களைக் கொண்டுள்ளன. ஒரு காலத்தில் கற்பனைக் கண்டம் என்று கருதப்பட்ட குமரிக்கண்டம், இன்று வரலாற்று நிகழ்வாக மாறுகின்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. முற்றிலும் புதிய தகவல்களுடன் சொற்கள் தொடர்பான ஆய்வுகளையும் இணைத்து இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த காலச் சிந்தனைகளை, கருதுகோள்களை, இந்நூல் மேலும் விளக்கிச் சொல்கிறது.",
        "mrp": "350.00",
        "deal": "300.00",
        "save": "336",
        "img": "1743308334.jpg"
    },
    {
        "id": "10",
        "name": "தமிழர் சமயம்",
        "pcode": "00110",
        "cat": "1",
        "sid": "1",
        "sdesc": "வணக்கமுறை, வழிபாட்டு முறையெனத் தொடங்கப்பட்ட நிகழ்வுகள், மெய்யியல் கொள்கைகளை வகுத்துக்கொண்டு சமயமாக உருப்பெற்ற வரலாறுதான், தமிழர் சமய வரலாறாகும். தமிழர் சமயத்துக்கான பெயர் இன்னதென்று அறியப்படாமல் போனது, தமிழ் மாநிலம் அழிவுபட்டதனால் எற்பட்ட விளைவே. இன்றைய உலக சமயங்கள் யாவும், தமிழ்ச் சமயத்தின் வேரையே தொட்டு நிற்கின்றன என்ற செய்திகளை, இந்நூல் விளக்குகின்றது. தமிழரின் மெய்யியல் கோட்பாடுகள் எவ்வாறு உலக சமயங் களில் படிந்துள்ளனவென்பதை இந்நூல் விளக்குகின்றது.",
        "ldesc": "தமிழர் சமயம்\r\nபக்கங்கள் 280\r\nவிலை. உரூ. 250.00\r\nவணக்கமுறை, வழிபாட்டு முறையெனத் தொடங்கப்பட்ட நிகழ்வுகள், மெய்யியல் கொள்கைகளை வகுத்துக்கொண்டு சமயமாக உருப்பெற்ற வரலாறுதான், தமிழர் சமய வரலாறாகும். தமிழர் சமயத்துக்கான பெயர் இன்னதென்று அறியப்படாமல் போனது, தமிழ் மாநிலம் அழிவுபட்டதனால் எற்பட்ட விளைவே. இன்றைய உலக சமயங்கள் யாவும், தமிழ்ச் சமயத்தின் வேரையே தொட்டு நிற்கின்றன என்ற செய்திகளை, இந்நூல் விளக்குகின்றது. தமிழரின் மெய்யியல் கோட்பாடுகள் எவ்வாறு உலக சமயங் களில் படிந்துள்ளனவென்பதை இந்நூல் விளக்குகின்றது.\r\n\r\n",
        "mrp": "300.00",
        "deal": "250.00",
        "save": "280",
        "img": "1743308468.jpg"
    },
    {
        "id": "11",
        "name": "இசுலாம் – தமிழர் சமயம்",
        "pcode": "00111",
        "cat": "1",
        "sid": "1",
        "sdesc": "ஆரியம் என்பது இலக்கணமற்ற கொச்சை மொழியாகும். அப்பெயரும் பிற்காலத்தில் அறியப்பட்ட பெயரே ஆரியம், சமற்கிருதம், வடமொழி என்றவாறு சொல்லப்படுபவை வெவ்வேறு மொழிகளாகும். அவை ஒரு மொழியைக் குறிக்கும் சொற்களன்று. சமற்கிருதம் தமிழின் கிளைமொழியே என்பதை, இந்நூல் விளக்குகின்றது. தொடக்கத்தில் சமற்கிருதத்துக்கும் ஆரியருக்கும் எந்தத் தொடர்பும் இருந்ததில்லை. ஆரியம், சமற்கிருதம், வேதங்கள் பற்றிய உண்மைச் செய்திகளை இந்நூல் வழியே அறியலாம்.",
        "ldesc": "தமிழர் சமயம்\r\nபக்கங்கள் 280\r\nவிலை. உரூ. 250.00\r\nவணக்கமுறை, வழிபாட்டு முறையெனத் தொடங்கப்பட்ட நிகழ்வுகள், மெய்யியல் கொள்கைகளை வகுத்துக்கொண்டு சமயமாக உருப்பெற்ற வரலாறுதான், தமிழர் சமய வரலாறாகும். தமிழர் சமயத்துக்கான பெயர் இன்னதென்று அறியப்படாமல் போனது, தமிழ் மாநிலம் அழிவுபட்டதனால் எற்பட்ட விளைவே. இன்றைய உலக சமயங்கள் யாவும், தமிழ்ச் சமயத்தின் வேரையே தொட்டு நிற்கின்றன என்ற செய்திகளை, இந்நூல் விளக்குகின்றது. தமிழரின் மெய்யியல் கோட்பாடுகள் எவ்வாறு உலக சமயங் களில் படிந்துள்ளனவென்பதை இந்நூல் விளக்குகின்றது.\r\n\r\n",
        "mrp": "260.00",
        "deal": "200.00",
        "save": "240",
        "img": "1743308661.jpg"
    },
    {
        "id": "12",
        "name": "எபிறேய மொழியில் தமிழின் வேர்ச்சொற்கள்",
        "pcode": "00112",
        "cat": "1",
        "sid": "1",
        "sdesc": "எபிறேய மொழியில் காணப்படும் பல்வேறு சொற்களுக்கான தமிழின் வேறு மூலமும் விளக்கிச் சொல்லப்பட்டுள்ளன. தமிழில் வழக்கிழந்துபோன பல சொற்கள், தமிழ்ச் சொற்களாகவே எபிறேய மொழியில் காணப்படுகின்றன. சில சொற்களுக்கான பொருளின் சூழல் தமிழ்ச் சொற்களிலும் சிறப்பாக உள்ளனவென்பதை இந்நூல் ஆய்வு செய்கின்றது. இரு நூறுக்கும் மேற்பட்ட எபிறேய மொழிச் சொற்களின் தமிழ் மூலமும் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன. தமிழர் – எபிறேயர் இன வரலாறும் தெளிவுபடுத்தப் பட்டுள்ளது.",
        "ldesc": "எபிறேய மொழியில் தமிழின் வேர்ச்சொற்கள்\r\nபக்கங்கள் 216\r\nவிலை. உரூ. 200.00\r\nஎபிறேய மொழியில் காணப்படும் பல்வேறு சொற்களுக்கான தமிழின் வேறு மூலமும் விளக்கிச் சொல்லப்பட்டுள்ளன. தமிழில் வழக்கிழந்துபோன பல சொற்கள், தமிழ்ச் சொற்களாகவே எபிறேய மொழியில் காணப்படுகின்றன. சில சொற்களுக்கான பொருளின் சூழல் தமிழ்ச் சொற்களிலும் சிறப்பாக உள்ளனவென்பதை இந்நூல் ஆய்வு செய்கின்றது. இரு நூறுக்கும் மேற்பட்ட எபிறேய மொழிச் சொற்களின் தமிழ் மூலமும் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன. தமிழர் – எபிறேயர் இன வரலாறும் தெளிவுபடுத்தப் பட்டுள்ளது.",
        "mrp": "260.00",
        "deal": "200.00",
        "save": "216",
        "img": "1743310264.jpg"
    },
    {
        "id": "13",
        "name": "தமிழரின் எண்ணியல்",
        "pcode": "00113",
        "cat": "1",
        "sid": "1",
        "sdesc": "எபிறேய மொழியில் காணப்படும் பல்வேறு சொற்களுக்கான தமிழின் வேறு மூலமும் விளக்கிச் சொல்லப்பட்டுள்ளன. தமிழில் வழக்கிழந்துபோன பல சொற்கள், தமிழ்ச் சொற்களாகவே எபிறேய மொழியில் காணப்படுகின்றன. சில சொற்களுக்கான பொருளின் சூழல் தமிழ்ச் சொற்களிலும் சிறப்பாக உள்ளனவென்பதை இந்நூல் ஆய்வு செய்கின்றது. இரு நூறுக்கும் மேற்பட்ட எபிறேய மொழிச் சொற்களின் தமிழ் மூலமும் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன. தமிழர் – எபிறேயர் இன வரலாறும் தெளிவுபடுத்தப் பட்டுள்ளது.",
        "ldesc": "எபிறேய மொழியில் தமிழின் வேர்ச்சொற்கள்\r\nபக்கங்கள் 216\r\nவிலை. உரூ. 200.00\r\nஎபிறேய மொழியில் காணப்படும் பல்வேறு சொற்களுக்கான தமிழின் வேறு மூலமும் விளக்கிச் சொல்லப்பட்டுள்ளன. தமிழில் வழக்கிழந்துபோன பல சொற்கள், தமிழ்ச் சொற்களாகவே எபிறேய மொழியில் காணப்படுகின்றன. சில சொற்களுக்கான பொருளின் சூழல் தமிழ்ச் சொற்களிலும் சிறப்பாக உள்ளனவென்பதை இந்நூல் ஆய்வு செய்கின்றது. இரு நூறுக்கும் மேற்பட்ட எபிறேய மொழிச் சொற்களின் தமிழ் மூலமும் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன. தமிழர் – எபிறேயர் இன வரலாறும் தெளிவுபடுத்தப் பட்டுள்ளது.",
        "mrp": "200.00",
        "deal": "150.00",
        "save": "216",
        "img": "1743311904.jpg"
    },
    {
        "id": "14",
        "name": "வானியலும் தமிழரும்",
        "pcode": "00114",
        "cat": "1",
        "sid": "1",
        "sdesc": "எபிறேய மொழியில் காணப்படும் பல்வேறு சொற்களுக்கான தமிழின் வேறு மூலமும் விளக்கிச் சொல்லப்பட்டுள்ளன. தமிழில் வழக்கிழந்துபோன பல சொற்கள், தமிழ்ச் சொற்களாகவே எபிறேய மொழியில் காணப்படுகின்றன. சில சொற்களுக்கான பொருளின் சூழல் தமிழ்ச் சொற்களிலும் சிறப்பாக உள்ளனவென்பதை இந்நூல் ஆய்வு செய்கின்றது. இரு நூறுக்கும் மேற்பட்ட எபிறேய மொழிச் சொற்களின் தமிழ் மூலமும் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன. தமிழர் – எபிறேயர் இன வரலாறும் தெளிவுபடுத்தப் பட்டுள்ளது.",
        "ldesc": "வானியலும் தமிழரும்\r\nபக்கங்கள் 248\r\nவிலை. உரூ. 200.00\r\nவானியலைக் கண்டுபிடித்தவர்கள் ஆரியர்களே என்றும், அதனை மேலை நாடுகளில் அறிவித்தவர்கள் கிரேக்கர்களே என்றும் மேற்கித்தியக் கலைக்களஞ்சியங்கள் அறிவிக்கின்றன. உண்மையில், இவ்விரு இனத்தாரும் சொல்லும் செய்திகளில், தமிழ் வழக்குகளே விஞ்சி நிற்கின்றன. உலக மொழிகளில் ஞாயிறு, கோள்கள், விண்மீன்கள் ஆகியவற்றிற்கான பெயர்கள் யாவும் தமிழ் மூலத்தையே தாங்கி நிற்கின்றன. வானியல் தொடர்பான கலைச்சொற்கள் யாவும் தமிழிலேயே உள்ளன வென்பதை இந்நூல் விளக்குகின்றது.\r\n\r\n",
        "mrp": "200.00",
        "deal": "150.00",
        "save": "216",
        "img": "1743312022.jpg"
    },
    {
        "id": "15",
        "name": "உலகளாவிய தமிழ்",
        "pcode": "00115",
        "cat": "1",
        "sid": "1",
        "sdesc": "பொருளில்லாத சொற்கள் தமிழில் இல்லையெனத் தொல்காப்பியர் கூறகின்றார். தமிழ் வேரினின்றும் விரிந்த தமிழ்ச்சொற்கள் பற்றியும், அச்சொற்கள் உலகமொழிகளில் எவ்வாறெல்லாம் ஊடியுள்ளது என்பது பற்றியும் இந்நூல் ஆய்வு செய்கின்றது. 36 தமிழ்ச் சொற்களுக்கான வேரும் மூலமும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன.",
        "ldesc": "உலகளாவிய தமிழ்\r\nசொல்லாய்வு நூல்\r\nபக்கங்கள் 312\r\nவிலை. உரூ. 300.00\r\nபொருளில்லாத சொற்கள் தமிழில் இல்லையெனத் தொல்காப்பியர் கூறகின்றார். தமிழ் வேரினின்றும் விரிந்த தமிழ்ச்சொற்கள் பற்றியும், அச்சொற்கள் உலகமொழிகளில் எவ்வாறெல்லாம் ஊடியுள்ளது என்பது பற்றியும் இந்நூல் ஆய்வு செய்கின்றது. 36 தமிழ்ச் சொற்களுக்கான வேரும் மூலமும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன.\r\n\r\n",
        "mrp": "200.00",
        "deal": "150.00",
        "save": "216",
        "img": "1743313289.jpg"
    },
    {
        "id": "17",
        "name": "AUSTRALIAN INDIGENOUS PEOPLE, THE TAMILS",
        "pcode": "",
        "cat": "1",
        "sid": "1",
        "sdesc": "",
        "ldesc": "",
        "mrp": "100.00",
        "deal": "0.00",
        "save": "400",
        "img": "1758277011.jpg"
    }
]